வியாழன், 29 ஆகஸ்ட், 2013

அழகென்னும் சந்திரனை

அழகென்னும்
சந்திரனை
ஒருபோதும்   நம்பாதே
வளர்பிறை தேய்பிறையாய்
அது வளரும் தேயும்
செல்வமென்னும்
சந்திரனை
ஒருபோதும்   நம்பாதே
வளர்பிறை தேய்பிறையாய்
அது வளரும் தேயும்

தெய்வீக அன்பையும்
உன்னதாமான காதலையும்
நம்பு  அது
முழுசூரியனாய்
எப்போதும் பிரகாசிக்கும்

எப்போதும் 
நான் உங்கள் நண்பன்

அன்பாயிருப்போம் 

அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM 8056156496

நானும் என் காதலும்

நானும் என்  காதலும் 8056156496

ஆசைக்கண் கொண்டு
நீ
தேடி செல்கிற
இதயமெல்லாம்
நீரின் அடியில் தெரிகின்ற
நிலவின் 
நிழல் பிம்பம்

அன்பின் கண்கொண்டு பார்
நிஜமாய்
தெரிகின்ற
வானத்து நிலவு போல
நானும் என்
 காதலும் இருப்போம்

எப்போதும் நான் உங்கள் நண்பன் 
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
 - அன்புடன் R.P.OM

புதன், 28 ஆகஸ்ட், 2013

என் பட்டாம்பூச்சி கவிதை R.P.OM

கவிதை கவிதை கவிதை 
 8056156496

நீ கண்ணசைத்தால் கவிதை
நீ கையசைத்தால்  கவிதை
நீ இமையசைத்தால் கவிதை
நீ இதழசைத்தால் கவிதை
நீ ஆ என்றால் கவிதை
நீ ஆஹா என்றால் கவிதை
நீ வா என்றால் கவிதை
நீ போ என்றால் கவிதை
நீ சோம்பல் முறித்தால் கவிதை
நீ சாய்ந்து நடந்தால் கவிதை
நீ கோபப்பட்டால்  கவிதை
நீ தாபப்பட்டால்  கவிதை
 நீ மூக்கு  சிந்தினால்  கவிதை
 நீ மூச்சு வாங்கினால் கவிதை
உன் இடை அசைந்தால் கவிதை
உன் உடை அசைந்தால் கவிதை
உன் நினைவும் கூட கவிதை
உன் நிழலும் கூட கவிதை
உன் சிரிப்பும் கூட கவிதை
நீ சினுங்கல்  கூட கவிதை
உன் கண்கள் ரண்டும் கவிதை
உன் கழுத்து வரிகள் கவிதை
உன் துள்ளும் கால்கள் கவிதை
உன் துடிக்கும் இதயம் கவிதை
நீ உயிரெழுத்து கவிதை
என் மெய்யெழுத்து கவிதை
நீ கண்ணாம்பூச்சி கவிதை
என் பட்டாம்பூச்சி கவிதை





காதல் வண்டு என்ன கொடையுது கண்ணே காதலி

சாங் மச்சி டோன்ட் ஓவர் பீலிங்கு
ஜஸ்ட் ஜாலி ஓகே
[நோட் மச்சி படத்துக்கு வெச்சிருக்கேன்
நல்லா இல்லனா அந்த சமயத்துக்கு டெவலப் பண்ணிக்கலாம் நோ காப்பி மச்சி ] 8056156496

நானா நனனா நானன நனனனா
நானா நனனநா

காதல் வண்டு என்ன கொடையுது
கண்ணே காதலி
குட்டி போட்ட பூனை போல மனசு அலையுது
கண்ணே காதலி
ஐயோ எனக்கு தூக்கம் வரல
கண்ணே காதலி
மூளைக்குள்ள சேவல் கூவுது
கண்ணே காதலி 
வேல வெட்டி செய்ய  தோனல
கண்ணே காதலி 
காதல்வந்து என்ன காவு கேக்குது
கண்ணே காதலி 
பீ.பி  ஏறுது சுகரு கூடுது
கண்ணே காதலி
ஜோடி சேர்ந்து ஊர  சுத்தலாம்
கண்ணே காதலி
ஜாலி ஜாலியா  பேசி சிரிக்கலாம்
கண்ணே காதலி
உனக்கென நானும் எனக்கென நீயும்... வாழலாம்
கண்ணே காதலி
மணிகணக்கா உலகத்த மறந்து பேசலாம்
கண்ணே காதலி
 தனனந் தனியா வானத்த ரசிக்க
கண்ணே காதலி
தலையனைய பொரட்டி எடுக்க
கண்ணே காதலி

மனசு அடம் புடிக்குதே காதல் தேரின் வடம் புடிக்குதே
 கண்ணே காதலி
பேசி பேசியே செல்  போன   சாகடிக்கலாம்
கண்ணே காதலி

கடல் கரை எத்தன நீளம் அளந்து பார்க்கலாம்
கண்ணே காதலி
தேட்டர் தேட்டரா சுத்தி பாக்கலாம்
கண்ணே காதலி
கண்ண கண்ண உத்து பாக்கலாம்
கண்ணே காதலி
உதட்ட உதட்ட உரசி பாக்கலாம்
கண்ணே காதலி

3 தலை முறைக்கும் முழுசா   யோசிக்கலாம்
கண்ணே காதலி

கண்ணே காதலி 
கண்ணே காதலி
கண்ணே ..... காதலி