வியாழன், 29 ஆகஸ்ட், 2013

அழகென்னும் சந்திரனை

அழகென்னும்
சந்திரனை
ஒருபோதும்   நம்பாதே
வளர்பிறை தேய்பிறையாய்
அது வளரும் தேயும்
செல்வமென்னும்
சந்திரனை
ஒருபோதும்   நம்பாதே
வளர்பிறை தேய்பிறையாய்
அது வளரும் தேயும்

தெய்வீக அன்பையும்
உன்னதாமான காதலையும்
நம்பு  அது
முழுசூரியனாய்
எப்போதும் பிரகாசிக்கும்

எப்போதும் 
நான் உங்கள் நண்பன்

அன்பாயிருப்போம் 

அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM 8056156496

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக